Online Bible

- Advertisements -




எபிரெயர் 9:17 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

17 அதை எழுதியவர் உயிரோடிருக்கும் வரை அது நடைமுறைக்கு வருவதில்லை; அவர் இறந்த பின்பே அது நடைமுறைக்கு வரும்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 எப்படியென்றால், மரணம் உண்டான பின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடு இருக்கும்போது அதற்குப் பயன் இல்லையே.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 அதை எழுதியவர் உயிரோடிருக்கும்வரை அது நடைமுறைக்கு வருவதில்லை; அவர் இறந்தபின்பே, அது நடைமுறைக்கு வரும்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

17 மரண சாசனத்தை எழுதியவன் வாழ்கிறான் என்றால் அந்த சாசனத்திற்குப் பொருள் இல்லை. அந்த சாசனத்தை அவன் இறந்த பிறகே பயன்படுத்த முடியும்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 எப்படியெனில், மரணமுண்டான பின்பே மரணசாதனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே.

See the chapter Copy




எபிரெயர் 9:17

Follow us:

Advertisements


Advertisements