எபிரெயர் 9:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 அந்த முதலாம் உடன்படிக்கைக்கென பிரத்தியேகமான இறைவழிபாட்டு முறைமைகளும் இந்த உலகத்தில் அதற்கென்று ஒரு பரிசுத்த இடமும் இருந்தன. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்குரிய முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த இடமும் உடையதாக இருந்தது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 முதலாம் உடன்படிக்கைக்கென வழிபாட்டு முறைமைகளும் இவ்வுலகிற்குரிய ஒரு பரிசுத்த இடமும் இருந்தன. See the chapterபரிசுத்த பைபிள்1 முதலாம் உடன்படிக்கையானது வழிபாட்டிற்கான விதிகளை உடையது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட வழிபாட்டிற்கான இடத்தை உடையது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது. See the chapter |