Online Bible

- Advertisements -




எபிரெயர் 7:20 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

20 இந்தப் புதிய உடன்படிக்கையானது, அதைத் தருபவரால் ஆணையிட்டு உறுதிப்படுத்தப்படாது தரப்படவில்லை. முன்பிருந்த முறைமையின்படி மதகுருக்களாக நியமிக்கப்பட்டவர்களோ இப்படியாக ஆணையிட்டு உறுதிப்படுத்தப்பட்டு நியமிக்கப்படவில்லை.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள்; இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 அன்றியும், மற்றவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியர்களாகிறார்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

20 இது மிக முக்கியமானது. மற்றவர்களை ஆசாரியர்களாக்கியபோது ஆணை எதுவும் கொடுக்கப்படவில்லை.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.

See the chapter Copy




எபிரெயர் 7:20

Follow us:

Advertisements


Advertisements