எபிரெயர் 6:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 ஆனால் முள்ளையும் முட்புதர்களையும் முளைக்கச் செய்கின்ற நிலமோ, பயனற்றதாகவும் சாபத்திற்குட்படும் ஆபத்தான நிலையிலும் உள்ளது; அது எரிக்கப்பட்டு தனது முடிவை அடையும். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ மதிப்பில்லாததும், சபிக்கப்படுகிறதாகவும் இருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 ஆனால் முள்ளையும் முட்புதர்களையும் முளைக்கச்செய்கிற நிலமோ, பயனற்றதாயும் சாபத்திற்குட்படும் ஆபத்தான நிலையில் இருந்து முடிவிலே அது எரிக்கப்படும். See the chapterபரிசுத்த பைபிள்8 ஆனால் அந்த நிலம் முட்களையும் பூண்டுகளையும் வளர்த்தால் அது பயனற்றதாகும். அந்நிலம் அபாயகரமானது. தேவன் அதனை சபிப்பார். அது நெருப்பால் அழிக்கப்படும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. See the chapter |