Online Bible

- Advertisements -




எபிரெயர் 6:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

1 ஆகவே, நாம் கிறிஸ்துவைப் பற்றிய ஆரம்ப போதனைகளை மறுபடியும் அத்திவாரமாக இடாமல், முதிர்ச்சி அடையும்படியாக இவைகளைத் தாண்டி முன்னேறிச் செல்வோம். அவ்வடிப்படைப் போதனைகளாவன: பயனற்ற செயல்களிலிருந்து மனந்திரும்பி இறைவன் மேல் விசுவாசம் வைத்தல்,

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 ஆகவே, கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேசவசனங்களை நாம்விட்டுவிட்டு, செத்த செய்கைகளைவிட்டு மனம்திரும்புதல், தேவன்மேல் வைக்கும் விசுவாசம்,

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 ஆகவே, நாம் கிறிஸ்துவைப்பற்றிய ஆரம்ப போதனைகளைவிட்டு, இவைகளை அஸ்திபாரமாக மறுபடியும் போடாமல், முதிர்ச்சியடையும்படி செத்தச் செயல்களிலிருந்து மனந்திரும்புதல், இறைவன்மேல் வைக்கும் விசுவாசம்,

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

1 ஆகையால் நாம் கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படைப் போதனைகளிலிருந்து முன்னேறிச்சென்று பூரணமடைய வேண்டும். செத்த செயல்களிலிருந்து விலகுதல் பற்றியும், தேவனில் விசுவாசம் வைப்பது பற்றியும் உள்ள அடிப்படை போதனைகளையே மீண்டும், மீண்டும் நாம் போதிக்க வேண்டாம்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்,

See the chapter Copy




எபிரெயர் 6:1

Follow us:

Advertisements


Advertisements