Online Bible

- Advertisements -




எபிரெயர் 3:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 நாம் ஆரம்பத்தில் கொண்டிருந்த விசுவாசத்தை முடிவு வரை உறுதியாய் பற்றிக்கொண்டால்தான் நாம் கிறிஸ்துவின் பங்காளிகளாயிருப்போம்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுவரைக்கும் உறுதியாகப் பிடித்துக்கொண்டிருப்போமானால், கிறிஸ்துவிடம் பங்குள்ளவர்களாக இருப்போம்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 நாம் ஆரம்பத்தில் கொண்டிருந்த விசுவாசத்தை முடிவுவரை பற்றிக்கொண்டால்தான், நாம் கிறிஸ்துவின் பங்காளிகளாயிருப்போம்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

14 இது எதற்காக? தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த நம்பிக்கையைத் தொடர்ந்து உறுதியாய் பற்றிக்கொண்டிருப்போமானால் நாம் அனைவரும் கிறிஸ்துவுடன் பங்கு உள்ளவர்களாக முடியும்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.

See the chapter Copy




எபிரெயர் 3:14

Follow us:

Advertisements


Advertisements