Online Bible

- Advertisements -




எபிரெயர் 3:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 அதனாலேயே நான் அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன். நான் அவர்களைக் குறித்து, ‘இவர்கள் எப்போதும் தங்கள் இருதயங்களில் வழிவிலகிப் போகின்றார்கள். இவர்கள் என்னுடைய வழிகளை அறியாதவர்கள்’ ” என்று சொன்னேன்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 எனவே, நான் அந்த வம்சத்தாரை வெறுத்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும், என்னுடைய வழிகளைத் தெரியாதவர்களென்றும் சொல்லி;

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 அதனாலேயே நான் நாற்பது வருடங்களாக அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன்; அவர்களைக்குறித்து, ‘இவர்கள் எப்பொழுதும் தங்கள் இருதயங்களில் வழிவிலகிப் போகிறார்கள், இவர்கள் என்னுடைய வழிகளை அறியாதவர்கள்’

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

10 எனவே நான் அவர்களிடம் கோபம் கொண்டேன். ‘அம்மக்களின் சிந்தனைகள் எப்போதும் தவறாகவே இருக்கின்றன. அம்மக்கள் என் வழிகளை எப்போதும் புரிந்துகொண்டதில்லை’ என்று நான் சொன்னேன்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி;

See the chapter Copy




எபிரெயர் 3:10

Follow us:

Advertisements


Advertisements