எபிரெயர் 2:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 வேதவசனத்தில் ஓரிடத்தில் இதைப்பற்றி இவ்வாறு உறுதியாக சாட்சி சொல்லப்பட்டுள்ளது: “இறைவனே! மனிதனில் நீர் கரிசனைகொள்வதற்கு அவன் யார்? மனுமகனில் நீர் அக்கறைகொள்வதற்கு அவர் எம்மாத்திரம்? See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனிதனை நீர் நினைக்கிறதற்கும், மனிதனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்? See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 ஒரு இடத்திலே ஒருவர் சாட்சியாய் சொல்லுகையில், “இறைவனே, மனிதனில் நீர் கரிசனை கொள்வதற்கும், மானிடமகனில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவன் எம்மாத்திரம்? See the chapterபரிசுத்த பைபிள்6 சில இடத்தில் “தேவனே! நீர் ஏன் மனிதரைப் பற்றி அக்கறை கொள்கிறீர்? மனிதகுமாரனைப் பற்றியும் ஏன் அக்கறை கொள்கிறீர்? அவர் அவ்வளவு முக்கியமானவரா? See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்? See the chapter |