எபிரெயர் 2:16 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 இயேசு உதவி செய்வது நிச்சயமாக இறைதூதர்களுக்கு அல்ல, ஆபிரகாமின் சந்ததிக்கே. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 எனவே, அவர் தேவதூதர்களுக்கு உதவியாகக் கைகொடுக்காமல், ஆபிரகாமின் வம்சத்திற்கு உதவியாகக் கைகொடுத்தார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 இயேசு உதவிசெய்வது இறைத்தூதர்களுக்கு அல்ல, ஆபிரகாமின் சந்ததிக்கே. See the chapterபரிசுத்த பைபிள்16 இயேசு தேவதூதர்களுக்கு உதவி செய்ய வரவில்லை என்பது வெளிப்படை. அவர் ஆபிரகாமின் வழிவந்த மக்களுக்கே உதவ வந்தார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார். See the chapter |