எபிரெயர் 2:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 தங்களுடைய வாழ்நாள் எல்லாம் மரணத்தைக் குறித்த பயத்தினாலே, அடிமைகளாய் இருந்தவர்களை விடுதலை செய்வதற்காகவும் அவர் மனித இயல்பில் பங்கு கொண்டார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரையும் விடுதலைபண்ணுவதற்கும் அப்படியானார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 தங்களுடைய வாழ்நாள் எல்லாம் சாவைக்குறித்த பயத்தினாலே, அடிமைகளாய் இருந்தவர்களை விடுதலை செய்யும்படிக்கும் அவர் மனித இயல்பில் பங்குகொண்டார். See the chapterபரிசுத்த பைபிள்15 அவர்களை விடுதலை செய்யும் பொருட்டே இயேசு தம் பிள்ளைகளைப் போலாகி மரித்தார். மரண பயத்தின் காரணமாக தம் வாழ்க்கை முழுக்க அவர்கள் அடிமையாக இருந்தார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். See the chapter |