எபிரெயர் 11:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 இப்படிப்பட்ட விசுவாசத்தினாலேயே, நமது முன்னோர்கள் இறைவனிடமிருந்து நற்சாட்சியைப் பெற்றுக்கொண்டார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 இப்படிப்பட்ட விசுவாசத்தினாலேயே நமது முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். See the chapterபரிசுத்த பைபிள்2 முன்பு வாழ்ந்தவர்களை தேவன் பெரிதும் விரும்பினார். ஏனென்றால் அவர்கள் இது போன்ற விசுவாசம் கொண்டவர்களாய் இருந்தார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். See the chapter |