Online Bible

- Advertisements -




எபிரெயர் 10:37 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

37 ஏனெனில் “வருகின்றவர் கொஞ்சக் காலத்திலே, வந்துவிடுவார். அவர் தாமதிக்க மாட்டார்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

37 வருகிறவர் இன்னும் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம் செய்யார்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

37 ஏனெனில், “வருகிறவர் கொஞ்சக் காலத்திலே, வந்துவிடுவார். அவர் தாமதிக்கமாட்டார்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

37 கொஞ்ச காலத்தில், “வரவேண்டியவர் வருவார், அவர் தாமதிக்கமாட்டார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

37 வருகிறவர் இன்னுங்கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.

See the chapter Copy




எபிரெயர் 10:37

Follow us:

Advertisements


Advertisements