கலாத்தியர் 4:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 ஆகவே இனியும் நீங்கள் அடிமை அல்ல அவருடைய பிள்ளையாய் இருக்கின்றீர்கள். பிள்ளையாய் இருப்பதனால் இறைவனுக்கு ஊடாக சொத்துரிமை உடையவராகவும் இருக்கின்றீர்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 ஆகவே, இனி நீ அடிமையாக இல்லாமல் அவருடைய பிள்ளையாக இருக்கிறாய்; நீ அவருடைய பிள்ளையென்றால், கிறிஸ்து மூலமாக தேவனுடைய வாரிசாகவும் இருக்கிறாய். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 ஆகவே இனியும் நீங்கள் அடிமைகள் அல்ல, மகன்களாய் இருக்கிறீர்கள்; நீங்கள் மகன்களாய் இருப்பதனால், இறைவன் உங்களை உரிமையாளர்களாயும் ஆக்கியிருக்கிறார். See the chapterபரிசுத்த பைபிள்7 ஆகையால் இப்பொழுது நீங்கள் முன்பு போல அடிமைகள் அல்ல. நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அவர் வாக்குறுதிப்படி உங்களுக்குத் தருவார். ஏனென்றால் நீங்கள் அவரது பிள்ளைகளாயிருக்கிறீர்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். See the chapter |