கலாத்தியர் 3:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 நீங்கள் வீணாகத்தான் அத்தனை பாடுகளையும் அனுபவித்தீர்களா? உண்மையில் அவை அர்த்தமற்றவையா? See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 இத்தனை பாடுகளையும் வீணாக அனுபவித்தீர்களோ? அவைகள் வீணாகப்போய்விட்டதே. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 நீங்கள் அவ்வளவு பாடுகளை அனுபவித்தீர்கள், அத்தனையும் வீண்தானா? அவை வீணாய்ப் போகலாமா? See the chapterபரிசுத்த பைபிள்4 பல வகையிலும் அனுபவங்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அவை எல்லாம் வீணாக வேண்டுமா? அவை வீணாகாது என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 இத்தனை பாடுகளையும் வீணாய்ப்பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே. See the chapter |