எபேசியர் 5:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 எனவே, இப்படிப்பட்டவர்களோடு பங்காளிகளாய் இருக்க வேண்டாம். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அப்படிப்பட்டவர்களோடு சேராமல் இருங்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 எனவே இப்படிப்பட்டவர்களோடு பங்காளர்களாய் இருக்கவேண்டாம். See the chapterபரிசுத்த பைபிள்7 எனவே அவர்களோடு இத்தகைய தீய செயல்களைச் செய்யாதீர்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள். See the chapter |