Online Bible

- Advertisements -




எபேசியர் 5:28 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

28 இதேவிதமாக, கணவர்களும் தங்கள் சொந்த உடல் மீது அன்பு காட்டுவது போல் தங்கள் மனைவியர் மீது அன்பு காட்ட வேண்டும். தன் மனைவி மீது அன்பாயிருக்கின்றவன் தன்மீது அன்பாயிருக்கிறான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

28 அப்படியே, கணவர்களும் தங்களுடைய மனைவிகளைத் தங்களுடைய சொந்த சரீரங்களாக நினைத்து, அவர்கள்மேல் அன்பாக இருக்கவேண்டும்; தன் மனைவியிடம் அன்பாக இருக்கிறவன் தன்னைத்தானே நேசிக்கிறான்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

28 இவ்விதமாகவே கணவர்களும் தங்கள் மனைவிகளில், தங்கள் சொந்த உடல்களைப்போல் அன்பு செலுத்தவேண்டும். தன் மனைவியில் அன்பாயிருக்கிறவன் தன்னிலேயே அன்பாயிருக்கிறான்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

28 கணவர்கள் மனைவிமார்களை நேசிக்க வேண்டும். அவர்கள் தம் சொந்த சரீரத்தைப் போன்று மனைவியை நேசிப்பது தன்னையே நேசிப்பது போன்றதாகும்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

28 அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.

See the chapter Copy




எபேசியர் 5:28

Follow us:

Advertisements


Advertisements