Online Bible

- Advertisements -




எபேசியர் 4:31 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

31 எல்லாவிதமான மனக்கசப்பு, சினம், கோபம், வாய்த் தர்க்கம், அவதூறான பேச்சு மற்றும் எல்லாவிதமான தீமையையும் விட்டுவிடுங்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

31 எல்லாவிதமான கசப்பும், கோபமும், எரிச்சலும், கூக்குரலும், அவமதிப்பதும், மற்ற எல்லாக் கெட்டகுணமும் உங்களைவிட்டு நீங்கட்டும்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

31 எல்லா விதமான கசப்பு உணர்வுகள், சினம், கோபம், வாய்ச்சண்டை, அவதூறாய் பேசுதல் ஆகியவற்றையும், எல்லா விதமான தீங்கையும் விட்டுவிடுங்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

31 கசப்பும், கோபமும், மூர்க்கமும் அடையாதீர்கள். கோபத்தில் சத்தம் இடாதீர்கள். கடுஞ்சொற்களைச் சொல்லாதீர்கள். பாவங்களை செய்யாதீர்கள்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

31 சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.

See the chapter Copy




எபேசியர் 4:31

Follow us:

Advertisements


Advertisements