Online Bible

- Advertisements -




எபேசியர் 4:20 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

20 ஆனால் நீங்களோ கிறிஸ்துவைப்பற்றி இவ்விதமாக அறிந்துகொள்ளவில்லை.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 நீங்களோ இந்தவிதமாகக் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 ஆனால் நீங்கள் கிறிஸ்துவை இவ்விதமாக கற்றுக்கொள்ளவில்லை.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

20 ஆனால் நீங்கள் கிறிஸ்துவின் மூலமாகக் கற்றுக் கொண்டவை அந்தக் கெட்டவற்றைப் போன்றதல்ல.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை.

See the chapter Copy




எபேசியர் 4:20

Follow us:

Advertisements


Advertisements