Online Bible

- Advertisements -




எபேசியர் 3:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 இதை வாசிக்கும்போது கிறிஸ்துவினுடைய மறைபொருளைக் குறித்து நான் பெற்றுள்ள நுண்ணறிவை நீங்களும் புரிந்துகொள்வீர்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 நான் உங்களுக்கு எழுதியதை நீங்கள் வாசிப்பீர்களானால், கிறிஸ்துவினுடைய இரகசியத்தைக்குறித்து எனக்குள் உண்டாயிருக்கிற நுண்ணறிவை, நீங்களும் விளங்கிக்கொள்ளக்கூடியதாய் இருக்கும்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

4 நான் எழுதினதையெல்லாம் நீங்கள் படிப்பீர்களேயானால் பின்னர் கிஸ்துவைப் பற்றிய இரகசிய உண்மையை நான் புரிந்திருக்கிறேன் என்பதை நீங்கள் கண்டுகொள்ள முடியும்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன்.

See the chapter Copy




எபேசியர் 3:4

Follow us:

Advertisements


Advertisements