எபேசியர் 2:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 இது மனித செய்கைகளினால் வந்தது அல்ல. ஆகையால் இதைக் குறித்து ஒருவரும் பெருமை பாராட்ட முடியாது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 ஒருவரும் பெருமைப்படாதபடி இது செயல்களினால் உண்டானது இல்லை; See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 இந்த இரட்சிப்பு நற்செயல்களினால் வந்தது அல்ல. ஆகையால் இதைக்குறித்து ஒருவரும் பெருமைப்பாராட்ட முடியாது. See the chapterபரிசுத்த பைபிள்9 நீங்கள் செய்த செயல்களால் நீங்கள் இரட்சிக்கப்படவில்லை. எனவே தன்னைத்தானே இரட்சித்துக்கொண்டதாக ஒருவனும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; See the chapter |