Online Bible

- Advertisements -




எபேசியர் 2:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

5 நெறிமீறுதல்களினால் உயிரற்ற நிலையில் இருந்த நம்மை கிறிஸ்துவுடன் உயிரடையச் செய்தார். இறைவனுடைய கிருபையினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டு இருக்கின்றீர்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 அக்கிரமங்களில் மரித்தவர்களாக இருந்த நம்மைக் கிறிஸ்துவோடு உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்;

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 எப்படியென்றால், நாம் மீறுதல்களினால் இறந்தவர்களாய் இருந்தபோதும், நம்மை கிறிஸ்துவுடன் உயிர்ப்பித்தார். இறைவனுடைய கிருபையினாலேயே நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

5 ஆன்மீகப்படி நாம் இறந்துபோனோம். தேவனுக்கு எதிரான காரியங்களைச் செய்ததால் இறந்து போனோம். தேவன் கிறிஸ்துவுடன் புது வாழ்க்கையைத் தந்தார். தேவனின் கிருபையால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.

See the chapter Copy




எபேசியர் 2:5

Follow us:

Advertisements


Advertisements