கொலோசேயர் 4:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 எங்கள் அன்புக்குரிய வைத்தியன் லூக்காவும், தேமாவும் உங்களுக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 பிரியமான மருத்துவனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 எங்கள் அன்புக்குரிய வைத்தியன் லூக்காவும் தேமாவும் உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறார்கள். See the chapterபரிசுத்த பைபிள்14 தேமாவும் நமது அன்பான நண்பனும் மருத்துவனுமான லூக்காவும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். See the chapter |