Online Bible

- Advertisements -




கொலோசேயர் 3:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 மனைவியரே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். இதுவே கர்த்தரை அறிந்தவர்களுக்குப் பொருத்தமானது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 மனைவிகளே, உங்கள் கணவருக்குப் பணிந்து நடவுங்கள். இதுவே கர்த்தரில் உங்களுக்கு ஏற்ற நடத்தையாயிருக்கிறது.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

18 மனைவிமார்களே! உங்கள் கணவரின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியுங்கள். கர்த்தருக்குள் நீங்கள் செய்யத்தக்க சரியான செயல் இதுவே.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.

See the chapter Copy




கொலோசேயர் 3:18

Follow us:

Advertisements


Advertisements