Online Bible

- Advertisements -




கொலோசேயர் 2:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

1 உங்களுக்காகவும் லவோதிக்கேயா பட்டணத்தில் இருக்கின்றவர்களுக்காகவும் இன்னும் என்னை நேரில் சந்தித்திராத மற்றெல்லோருக்காகவும், நான் எவ்வளவு போராடுகிறேன் என்பதை நீங்கள் அறிய வேண்டும் என நான் விரும்புகிறேன்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 உங்களுக்காகவும் லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லோருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறியவிரும்புகிறேன்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 உங்களுக்காகவும், லவோதிக்கேயா பட்டணத்தில் இருக்கிறவர்களுக்காகவும், இன்னும் நேரடியாக என்னைச் சந்தித்திராத மற்றெல்லோருக்காகவும், நான் எவ்வளவாய் போராடுகிறேன் என்பதை நீங்கள் அறியவேண்டும் என நான் விரும்புகிறேன்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

1 உங்களுக்கு உதவ நான் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். லவோதிக்கேயா மக்களுக்கும், என்னை இதுவரை காணாத ஏனைய மக்களுக்கும் நான் உதவி செய்ய முயல்கிறேன்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 உங்களுக்காகவும் லவோதிக்கேயாவிலிருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லாருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறியவிரும்புகிறேன்.

See the chapter Copy




கொலோசேயர் 2:1

Follow us:

Advertisements


Advertisements