Online Bible

- Advertisements -




கொலோசேயர் 1:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

19 ஏனெனில் இறைவன், தமது முழுமை அனைத்தும் கிறிஸ்துவில் பூரணமாய் தங்கியிருப்பதை விரும்பினார்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும்,

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

19 இறைவன் தம்முடைய எல்லா முழுநிறைவையும் கிறிஸ்துவில் குடியிருக்கச் செய்ய விரும்பினார்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

19 கிறிஸ்துவில் சகலமும் வாழ்வதே தேவனுடைய விருப்பமாக இருந்தது.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

19 சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்,

See the chapter Copy




கொலோசேயர் 1:19

Follow us:

Advertisements


Advertisements