கொலோசேயர் 1:17 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 இவரே அனைத்துக்கும் முன்பாக இருக்கின்றவர், இவரிலேயே அனைத்தும் ஒருங்கிணைந்து நிலைநிற்கின்றன. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 இவரே எல்லாவற்றிற்கும் முந்தினவராக இருக்கிறார். எல்லாம் அவரோடிணைந்து நிலைநிற்கிறது. See the chapterபரிசுத்த பைபிள்17 எதுவும் படைக்கப்படுவதற்கு முன்னரே கிறிஸ்து இருந்தார். அவராலேயே அனைத்துப் பொருட்களும் தொடர்ந்து இருக்கின்றன. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. See the chapter |