அப்போஸ்தலர் 9:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 சவுல் தரையில் இருந்து எழுந்து, தன் கண்களைத் திறந்தபோது அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. எனவே அவனுடைய கையைப் பிடித்து தமஸ்கு பட்டணத்திற்குள்ளே அழைத்துக்கொண்டு போனார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவிற்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 சவுல் தரையில் இருந்து எழுந்து, தன் கண்களைத் திறந்தபோது, அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. எனவே அவர்கள் அவனுடைய கையைப் பிடித்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே கூட்டிக்கொண்டு சென்றார்கள். See the chapterபரிசுத்த பைபிள்8 சவுல் தரையிலிருந்து எழுந்தான். அவன் கண்களைத் திறந்தபோது அவனால் பார்க்க முடிய வில்லை. எனவே சவுலோடு வந்த மனிதர்கள் அவன் கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றனர். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள். See the chapter |