அப்போஸ்தலர் 9:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 உடனேயே சவுலின் கண்களில் இருந்து மீன் செதில்கள் போன்ற ஏதோ விழுந்தன. அப்போது அவனால் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவன் எழுந்திருந்து ஞானஸ்நானம் பெற்றான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 உடனேயே சவுலின் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்ற ஏதோ விழுந்தன. அப்பொழுது அவனால் பார்க்கமுடிந்தது. அவன் எழுந்திருந்து திருமுழுக்கு பெற்றான். See the chapterபரிசுத்த பைபிள்18 உடனே மீன் செதில்கள் போன்றவை சவுலின் கண்களிலிருந்து விழுந்தன. சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது. சவுல் எழுந்து ஞானஸ்நானம் பெற்றான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதிள்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான். See the chapter |