Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 8:39 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

39 அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது, கர்த்தரின் ஆவியானவர் உடனடியாக பிலிப்புவை அங்கிருந்து எடுத்துச் சென்று விட்டார். அதன்பின் அந்த அதிகாரி பிலிப்புவைக் காணவில்லை. ஆயினும், அவன் மகிழ்ச்சியுடன் தன் வழியே சென்றான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

39 அவர்கள் தண்ணீரைவிட்டுக் கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அதற்குப்பின்பு அவனைக் காணாமல், சந்தோஷத்தோடு தன் வழியே போனான்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

39 அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது, திடீரென கர்த்தரின் ஆவியானவர் பிலிப்புவை அங்கிருந்து கொண்டுபோய்விட்டார். அந்த அதிகாரி அதற்குப் பின்பு பிலிப்புவைக் காணாமல், அவன் மகிழ்ச்சியுடன் தன் வழியே சென்றான்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

39 அவர்கள் நீரிலிருந்து வெளிவந்தபோது கர்த்தரின் ஆவியானவர் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அதிகாரி அவனை மீண்டும் பார்க்கவில்லை. அதிகாரி தனது வீட்டை நோக்கிப் பயணமானான். அவன் மகிழ்வுடன் இருந்தான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

39 அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.

See the chapter Copy




அப்போஸ்தலர் 8:39

Follow us:

Advertisements


Advertisements