Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 7:60 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

60 பின்பு அவன் முழந்தாழிட்டு உரத்த குரலில், “கர்த்தாவே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்த வேண்டாம்” என்றான். அவன் இதைச் சொன்ன பின்பு, விழுந்து மரணமடைந்தான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

60 அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாமல் இரும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி உயிரைவிட்டான்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

60 பின்பு அவன் முழங்காற்படியிட்டு உரத்த குரலில், “கர்த்தாவே இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தவேண்டாம்” என்றான். அவன் இதைச் சொன்னபின்பு, விழுந்து நித்திரையடைந்தான்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

60 அவன் முழங்காலில் நின்று, “கர்த்தரே! இந்தப் பாவத்திற்காக அவர்களைக் குற்றம் சாட்டாதிரும்!” என்று பிரார்த்தித்தான். இதைக் கூறிய பிறகு ஸ்தேவான் இறந்து போனான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

60 அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.

See the chapter Copy




அப்போஸ்தலர் 7:60

Follow us:

Advertisements


Advertisements