Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 5:35 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

35 பின்பு அவன் அங்கிருந்தவர்களைப் பார்த்து, “இஸ்ரயேல் மனிதரே, இவர்களுக்கு நீங்கள் செய்யப் போவதைக் குறித்து கவனமாயிருங்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

35 சங்கத்தினரை நோக்கி: இஸ்ரவேலர்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

35 பின்பு கமாலியேல் அங்கிருந்தவர்களைப் பார்த்து: “இஸ்ரயேலரே, இவர்களுக்கு நீங்கள் செய்யப்போவதைக் கவனமாய் எண்ணிப்பாருங்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

35 பின் அவர் அங்கிருந்தோரை நோக்கி, “இஸ்ரவேலின் மனிதர்களே, இம்மனிதருக்கெதிராகச் செயல்படுமாறு நீங்கள் வகுக்கும் திட்டங்களில் எச்சரிக்கையாக இருங்கள்!

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

35 சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

See the chapter Copy




அப்போஸ்தலர் 5:35

Follow us:

Advertisements


Advertisements