Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 5:33 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

33 அவர்கள் இதைக் கேட்டபோது, கடுங்கோபமடைந்து அப்போஸ்தலர்களைக் கொல்ல விரும்பினார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

33 அதை அவர்கள் கேட்டபொழுது, மிகுந்த கோபமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனைபண்ணினார்கள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

33 அவர்கள் இதைக் கேட்டபோது, கடுங்கோபமடைந்து இவர்களைக் கொல்ல யோசித்தார்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

33 யூதத் தலைவர்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டனர். அவர்கள் மிகுந்த சினம் கொண்டனர். அப்போஸ்தலரைக் கொல்வதற்கு ஒரு வழிகாண அவர்கள் திட்டமிட ஆரம்பித்தனர்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

33 அதை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனை பண்ணினார்கள்.

See the chapter Copy




அப்போஸ்தலர் 5:33

Follow us:

Advertisements


Advertisements