அப்போஸ்தலர் 28:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 இது நடந்தபோது, அந்தத் தீவிலிருந்த மற்ற நோயாளிகளும் பவுலிடம் வந்து குணமடைந்தார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரர்களும் வந்து குணமாக்கப்பட்டார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 இது நடந்தபோது, அந்தத் தீவிலிருந்த மற்ற நோயாளிகளும் வந்து, சுகம் பெற்றுக்கொண்டார்கள். See the chapterபரிசுத்த பைபிள்9 இது நடந்த பின் தீவிலுள்ள எல்லா நோயாளிகளும் பவுலிடம் வந்தனர். அவர்களையும் கூடப் பவுல் குணமாக்கினான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து. குணமாக்கப்பட்டார்கள். See the chapter |