அப்போஸ்தலர் 28:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 நாங்கள் பாதுகாப்பாய் கரை சேர்ந்த பின்பு, அந்தத் தீவு மோல்ட்டா என்று அழைக்கப்பட்டதை அறிந்தோம். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 நாங்கள் தப்பிக் கரையைச் சேர்ந்தப்பின்பு, அந்தத் தீவின் பெயர் மெலித்தா என்று அறிந்தோம். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 நாங்கள் பாதுகாப்பாய் கரைசேர்ந்தபின்பு அந்தத் தீவு மாலித்தா என்று அழைக்கப்பட்டதை அறிந்தோம். See the chapterபரிசுத்த பைபிள்1 நாங்கள் நலமாகக் கரையை அடைந்தபோது அத்தீவு மெலித்தா என்று அழைக்கப்பட்டதை அறிந்தோம். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 நாங்கள் தப்பிக் கரைசேர்ந்தபின்பு, அந்தத் தீவின்பேர் மெலித்தா என்று அறிந்தோம். See the chapter |