Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 27:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

19 மூன்றாம் நாளிலே, அவர்கள் தங்களுடைய கைகளினாலேயே கப்பலின் உபகரணங்களையும் வீசினார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 மூன்றாம்நாளிலே கப்பலின் கருவிகளை எங்களுடைய கைகளினாலே எடுத்து கடலில் வீசினோம்

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

19 மூன்றாம் நாளிலே, அவர்கள் தங்களுடைய கைகளினாலேயே கப்பல் தளவாடங்களையும் எறிந்தார்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

19 ஒரு நாள் கழிந்ததும் கப்பலின் கருவிகளை வெளியே வீசினர்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

19 மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினாலே எடுத்து எறிந்தோம்.

See the chapter Copy




அப்போஸ்தலர் 27:19

Follow us:

Advertisements


Advertisements