அப்போஸ்தலர் 26:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 நீண்ட காலமாக அவர்கள் என்னை அறிந்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் விரும்பினால் நான் எங்கள் சமயத்திலுள்ள ஒரு கண்டிப்பான பிரிவின்படி, எப்படி ஒரு பரிசேயனாக வாழ்ந்தேன் என்பதை அவர்களே சாட்சியாகச் சொல்லலாம். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 நம்முடைய மார்க்கத்திலுள்ள மதவேறுபாடுகளில் மிகவும் கண்டிப்பான நேரத்திற்கு ஏற்றபடி பரிசேயனாக நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு விருப்பமிருந்தால் சொல்லலாம். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 நீண்டகாலமாக அவர்கள் என்னை அறிந்திருக்கிறார்கள். அதனால் நான் எப்படி எங்கள் சமயத்திலுள்ள கண்டிப்பான பிரிவின்படி, ஒரு பரிசேயனாக வாழ்ந்தேன் என்பதை, அவர்கள் விரும்பினால் சாட்சியாகச் சொல்லலாம். See the chapterபரிசுத்த பைபிள்5 இந்த யூதர்களுக்கு என்னைப் பல காலமாகத் தெரியும். அவர்கள் விரும்பினால் நான் ஒரு நல்ல பரிசேயன் என்று உங்களுக்குக் கூற முடியும். யூத மக்களில் பிற எல்லா பிரிவினரைக் காட்டிலும் பரிசேயர்கள் யூத மதவிதிகளைக் கவனமாகப் பின்பற்றுகிறார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 நம்முடைய மார்க்கத்திலுள்ள சமயபேதங்களில் மிகவும் கண்டிப்பான சமயத்துக்கு இசைந்தபடி பரிசேயனாய் நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு மனதிருந்தால் சொல்லலாம். See the chapter |