அப்போஸ்தலர் 24:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 தெர்த்துல்லுவுடன் வந்திருந்த யூதர்களும் தொடர்ந்து அதே குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவனது குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தினார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 யூதர்களும் அதற்கு சம்மதித்து, இவைகள் உண்மைதான் என்றார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 யூதரும் குற்றம் சாட்டுவதில் வழக்கறிஞனுடனே சேர்ந்து, இவையெல்லாம் உண்மை என்று உறுதிப்படுத்தினார்கள். See the chapterபரிசுத்த பைபிள்9 பிற யூதர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள், “இவையனைத்தும் உண்மையே!” என்றனர். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 யூதர்களும் அதற்கு இசைந்து, இவைகள் யதார்த்தந்தான் என்றார்கள். See the chapter |