Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 24:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

8 இவன்மேல் குற்றம் சாட்டுகின்றவர்களை உங்களுக்கு முன் வரும்படி கட்டளையிட்டான். நீங்களே இவனை நேரடியாக விசாரிப்பதன் மூலமாக நாங்கள் இவனுக்கு எதிராகக் கொண்டுவரும் எல்லாக் குற்றச்சாட்டுக்களைப் பற்றியும் இவனிடமிருந்தே நீங்கள் விசாரித்து அறிந்துகொள்வீர்கள்.”

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 இவன்மேல் குற்றஞ்சுமத்துகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சுமத்துகிற குற்றங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம் என்றான்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 இவன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களை உமது முன்வரும்படி கட்டளையிட்டான். நீரே இவனை விசாரித்தால், நாங்கள் இந்த பவுலுக்கு எதிராகக் கொண்டுவரும் எல்லாக் குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மையையும் அறிந்துகொள்வீர்” என்றான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 இவன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சாட்டுகிற குற்றங்கள் யாவையும் அறிந்துகொள்ளலாம் என்றான்.

See the chapter Copy




அப்போஸ்தலர் 24:8

Follow us:

Advertisements


Advertisements