அப்போஸ்தலர் 24:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 ஆனால் படைத்தளபதி லீசியா வந்து பலவந்தமாக இவனை எங்கள் கைகளிலிருந்து இழுத்துக் கொண்டுபோய், See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அப்பொழுது இராணுவ அதிபதி லீசியா வந்து, மிகவும் துணிகரமாக இவனை எங்களுடைய கைகளிலிருந்து இழுத்துக்கொண்டுபோய், See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 ஆனால் படைத்தளபதி லீசியா வந்து பலவந்தமாக எங்கள் கைகளிலிருந்து இவனை இழுத்துக்கொண்டுபோய், See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அப்பொழுது சேனாதிபதியாகிய லீசியா வந்து, மிகுந்த பலாத்காரமாய் இவனை எங்கள் கைகளிலிருந்து பறித்துக்கொண்டுபோய், See the chapter |