Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 24:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

5 “இந்த மனிதன் குழப்பம் விளைவிக்கின்றவனாய் இருப்பதை நாங்கள் கண்டோம்; உலகம் முழுவதிலுமுள்ள யூதர்கள் வாழுமிடங்களில் எல்லாம் இவன் கலவரங்களை தூண்டிவிடுகிறான். இவனே நசரேய மதப்பிரிவினரின் தலைவனாயிருக்கிறான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 என்னவென்றால், இந்த மனிதன் கொள்ளைநோயாகவும், பூமியிலுள்ள அனைத்து யூதர்கள் நடுவில் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதகுழப்பத்திற்கு தலைவனாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 “இந்த பவுல் குழப்பத்தை விளைவிக்கிறவனாய் இருக்கிறதை நாங்கள் கண்டோம். உலகம் முழுவதிலுமுள்ள யூதர்கள் மத்தியில், இவன் குழப்பத்தை மூட்டி வருகிறான். இவனே நசரேய பிரிவினரின் தலைவனாயிருக்கிறான்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

5 இம்மனிதன் தொல்லைகளை ஏற்படுத்துகிறவன். உலகமெங்குள்ள யூதர்களிடம் அமைதியைக் குலைக்கிறான். நசரேயக் குழுவின் தலைவன் இவன்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.

See the chapter Copy




அப்போஸ்தலர் 24:5

Follow us:

Advertisements


Advertisements