அப்போஸ்தலர் 22:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 அவர்கள் இவ்வாறு கூக்குரலிட்டுக்கொண்டு, தங்கள் உடைகளைக் கழற்றி எறிந்தார்கள்; புழுதியை அள்ளி மேலே வீசினார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 இவ்விதமாக அவர்கள் கூக்குரலிட்டுத் தங்களுடைய மேலாடைகளை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கும்போது, See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 அவர்கள் சத்தமிட்டுக்கொண்டு தங்கள் உடைகளைக் கழற்றி எறிந்தார்கள். புழுதியை அள்ளி மேலே வீசினார்கள். See the chapterபரிசுத்த பைபிள்23 அவர்கள் கூக்குரலிட்டு தங்கள் அங்கிகளைக் கழற்றி வீசினர். அவர்கள் புழுதியை அள்ளி வானத்தில் வீசினர். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 இவ்விதமாய் அவர்கள் கூக்குரலிட்டுத் தங்கள் மேல்வஸ்திரங்களை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கையில், See the chapter |