Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 22:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 அவன் தங்களுடன் எபிரேய மொழியில் பேசுவதை கேட்டபோது, அவர்கள் மௌனமானார்கள். அப்போது பவுல் சொன்னதாவது:

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 அவன் எபிரெய மொழியிலே தங்களோடு பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, மிகவும் அமைதியாக இருந்தார்கள். அப்பொழுது அவன்:

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 அவன் தங்களுடன் எபிரெய மொழியில் பேசுவதை அவர்கள் கேட்டபோது, அவர்கள் அமைதியாயிருந்தார்கள். அப்பொழுது பவுல் சொன்னதாவது:

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

2 பவுல் யூத மொழியில் பேசுவதை யூதர்கள் கேட்டார்கள். எனவே அவர்கள் மேலும் அமைதியாயினர். பவுல்,

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 அவன் எபிரெயுபாஷையிலே தங்களுடனே பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, அதிக அமைதலாயிருந்தார்கள். அப்பொழுது அவன்:

See the chapter Copy




அப்போஸ்தலர் 22:2

Follow us:

Advertisements


Advertisements