Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 22:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

15 நீ கண்டதையும் கேட்டதையும் குறித்து, எல்லா மனிதருக்கும் அவருடைய சாட்சியாய் இருப்பாய்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 நீ பார்த்தவைகளையும் கேட்டவைகளையும்குறித்துச் எல்லா மனிதர்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாக இருப்பாய்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 நீ கண்டதையும் கேட்டதையும் குறித்து, அனைவருக்கும் அவருடைய சாட்சியாய் இருப்பாய்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

15 எல்லா மக்களுக்கும் நீ அவரது சாட்சியாக இருப்பாய். நீ பார்த்ததையும் கேட்டதையும் மனிதருக்குக் கூறுவாய்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்.

See the chapter Copy




அப்போஸ்தலர் 22:15

Follow us:

Advertisements


Advertisements