Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 19:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

5 அவர்கள் இதைக் கேட்டு, ஆண்டவர் இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 அதைக் கேட்டபொழுது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 அவர்கள் இதைக் கேட்டு, கர்த்தராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றார்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

5 அவர்கள் இதனைக் கேட்டபோது கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.

See the chapter Copy




அப்போஸ்தலர் 19:5

Follow us:

Advertisements


Advertisements