Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 19:38 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

38 எனவே தேமேத்திரியுவுக்கும் அவனுடைய சக தொழிலாளிகளுக்கும் எவர் மீதாவது ஒரு முறைப்பாடு இருக்குமானால் அதற்காக நீதிமன்றங்கள் திறந்தே இருக்கின்றன. அங்கே மாகாண அதிபதிகளும் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் தங்கள் குற்றச்சாட்டுக்களை அங்கே எடுத்துச் சொல்லட்டும்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

38 தெமேத்திரியுவிற்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒரு காரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, ஆளுனர்கள் இருக்கிறார்கள்; ஒருவர் பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

38 எனவே தெமேத்திரியுவுக்கும், அவனுடைய உடன் தொழிலாளிகளுக்கும், யார் மீதாவது ஒரு வழக்கு இருக்குமானால், அதற்காக நீதிமன்றங்கள் திறந்தே இருக்கின்றன. அங்கே அதிபதிகளும் இருக்கிறார்கள். எனவே அவர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை அங்கே எடுத்துச் சொல்லட்டும்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

38 நம்மிடம் நீதி வழங்கும் மன்றங்களும் நீதிபதிகளும் இருக்கிறார்கள். தெமெத்திரியுக்கும், தொழில் வல்லுநர்களுக்கும் எவருக்கேனும் அவர்களுக்கு எதிராக வழக்குகள் இருக்கின்றனவா? அவர்கள் நீதிமன்றத்திற்குப் போக வேண்டும்! அங்கே குற்றச்சாட்டுகளையும் எதிர் குற்றச்சாட்டுக்களையும் வைக்கலாம்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

38 தெமேத்திரியுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒரு காரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர் பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும்.

See the chapter Copy




அப்போஸ்தலர் 19:38

Follow us:

Advertisements


Advertisements