Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 19:30 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

30 பவுல் மக்கள் கூட்டத்திற்கு முன் போக விரும்பினான். ஆனால் சீடர்களோ அவனைப் போக விடவில்லை.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

30 பவுல் கூட்டத்திற்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீடர்கள் அவனைப் போகவிடவில்லை.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

30 பவுல் மக்கள் கூட்டத்தின்முன் போய் அவர்களுடன் பேச விரும்பினான். ஆனால் சீடரோ, அவனைப் போகவிடவில்லை.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

30 பவுல் உள்ளே சென்று கூட்டத்தில் பேச விரும்பினான். ஆனால் இயேசுவின் சீஷர்கள் அவனைப் போக அனுமதிக்கவில்லை.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

30 பவுல் கூட்டத்துக்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீஷர்கள் அவனைப் போகவிடவில்லை.

See the chapter Copy




அப்போஸ்தலர் 19:30

Follow us:

Advertisements


Advertisements