அப்போஸ்தலர் 19:20 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 இவ்விதமாய், கர்த்தரின் வார்த்தை எங்கும் பரவி வல்லமையாய்ப் பெருகியது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 இவ்வளவு வல்லமையாக கர்த்தருடைய வசனம் பரவியது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 இவ்விதமாய், கர்த்தரின் வார்த்தை எங்கும் பரவி வல்லமையாய்ப் பெருகியது. See the chapterபரிசுத்த பைபிள்20 இவ்வாறே கர்த்தரின் வார்த்தை மிக்க வல்லமை வாய்ந்த வகையில் அதிகமான மக்களைப் பாதிக்க ஆரம்பித்தது. மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் விசுவாசம் வைத்தனர். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது. See the chapter |