Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 19:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

19 மந்திரவித்தையில் ஈடுபட்டிருந்த பலர், தங்களுடைய புத்தகச் சுருள்களைக் கொண்டுவந்து பகிரங்கமாக எரித்தார்கள். அந்தப் புத்தகச் சுருள்களின் பெறுமதியை அவர்கள் கணக்கிட்டபோது, ஐம்பதாயிரம் வெள்ளிக் காசு பெறுமதியுடையதாய் இருந்தது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 மாயவித்தைக்காரர்களாக இருந்தவர்களில் அநேகர் தங்களுடைய புத்தகங்களைக் கொண்டுவந்து, எல்லோருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் விலையைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

19 மந்திரவித்தையில் ஈடுபட்டிருந்த பலர் தங்களுடைய புத்தகச்சுருள்களைக் கொண்டுவந்து வெளியரங்கமாக எரித்தார்கள். அந்தப் புத்தகச்சுருள்களின் மதிப்பை அவர்கள் கணக்கிட்டபோது, ஐம்பதாயிரம் வெள்ளிக்காசு மதிப்புடையதாய் இருந்தது.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

19 சில விசுவாசிகள் மந்திரத்தைப் பயன்படுத்தினவர்களாயிருந்தனர். அவர்கள் தங்கள் மந்திர நூல்களைக் கொண்டு வந்து, அவற்றை எல்லோருக்கும் முன்பாக எரித்தனர். அப்புத்தகங்கள் சுமார் ஐம்பதாயிரம் வெள்ளிக் காசுகள் மதிப்புடையனவாக இருந்தன.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

19 மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்.

See the chapter Copy




அப்போஸ்தலர் 19:19

Follow us:

Advertisements


Advertisements