Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 19:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 விசுவாசித்தவர்களில் அநேகர் முன்வந்து தாம் கடைபிடித்து வந்த தீய வழக்கங்களை ஏற்றுக்கொண்டு அவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்களுடைய பொல்லாத வித்தைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 விசுவாசித்த பலர் முன்வந்து, தாங்கள் செய்த தீயசெயல்களை வெளியரங்கமாக அறிக்கையிட்டார்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

18 விசுவாசிகளில் பலர் தாங்கள் செய்த பாவச் செயல்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் துவங்கினார்கள்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள்.

See the chapter Copy




அப்போஸ்தலர் 19:18

Follow us:

Advertisements


Advertisements