அப்போஸ்தலர் 16:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 இதனால் திருச்சபைகள் விசுவாசத்தில் பலமடைந்து நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகின. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 அதினாலே சபைகள் விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நாளுக்குநாள் பெருகின. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 இதனால் திருச்சபைகள் விசுவாசத்தில் பெலமடைந்து, நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகின. See the chapterபரிசுத்த பைபிள்5 எனவே சபைகள் விசுவாசத்தில் வலிமையுற்று நாள்தோறும் வளர்ச்சி அடைந்துகொண்டிருந்தன. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின. See the chapter |